tag:blogger.com,1999:blog-62587518005734025912024-03-20T10:42:52.062-07:00வாழ்த்து கவிதைகள்தாய்மொழி கவிதையால் வாழ்த்துவது தாய் வாழ்த்துவது போலாகும்.விக்கிhttp://www.blogger.com/profile/18363094732481338246noreply@blogger.comBlogger110125tag:blogger.com,1999:blog-6258751800573402591.post-52867387733087625772011-07-11T05:19:00.000-07:002011-07-11T05:19:59.683-07:00மே தின வாழ்த்து கவிதைகள்ஏன் ராசா

இன்னைக்குமா வேலை...

ஆமாம் புள்ள...

ஆரு தருவா சோறு..

இன்னைக்கு போனா ரெட்டை கூலியாம்..

அட்டை போடும் தொழிலாளி ஆதரவென்ன?!!!

உழைப்பாளர் தினம்

உண்ணாவிரத நாளா..

அன்றாடங்காய்ச்சிகளுக்குமா

கொண்டாட்டங்கள்..

காலண்டரில் மட்டும் இருக்கட்டும்..

சுரண்டல் முதலாளிகள் இருக்கும்வரை..

அரசே உனக்கொரு வேண்டுகோள்..

உன் ஊழியனுக்கு மட்டும்

ஊதியத்தோடு விடுமுறை..

மகிழ்ச்சி..

உழைக்கும் வர்க்கத்திற்கு

உண்ண ஒருவேளை உணவு?!!.. விக்கிhttp://www.blogger.com/profile/18363094732481338246noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-6258751800573402591.post-49193750028981024832011-07-11T05:17:00.000-07:002011-07-11T05:18:04.606-07:00தீபாவளி நல் வாழ்த்து கவிதைகள்அதிரடி வேட்டுச் சத்தம்

அரைகுறை எண்ணெய் குளியல்

சரசரக்கும் புத்தாடை

கசகசக்கும் வியர்வை

நமுத்துப்போன புஸ்வாணம்

அடுத்த வீட்டின் அதிகவெடிச் சத்தம்

ஆங்காங்கே கையில் சூடு

அழகான பெண்கள் கூட்டம்

கிடைக்காத ‘ஆதவன்’ டிக்கெட்

அயர்ச்சி தரும் ‘வித்தியாசமான’ படங்கள்

அலுக்கவைக்கும் வெட்டிமன்றம்

பழகிப்போன புதுமுகங்கள்

ட்விட்டரில் க்ரீட்டிங்ஸ்

நான்ஸ்டாப் செல்போன் ஒலி

அவ்வப்போது ‘சாட்டிங்’ க்ரீட்டிங்க்ஸ்

அலுக்காத நண்பர்கள் கூட்டம்

கொஞ்சூண்டு குட்டித் தூக்கம்

கொஞ்சமாய் அஜீரணம்

மறந்து விட்ட நரகாசுரன்

மறக்காமல் ‘கங்கா ஸ்நானம்’!
விடியட்டும் நல்ல தீபாவளிவிக்கிhttp://www.blogger.com/profile/18363094732481338246noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-6258751800573402591.post-54155556961683645042011-07-11T05:14:00.000-07:002011-07-11T05:15:39.084-07:00தீபாவளி நல் வாழ்த்து கவிதைகள்

வாழ்த்தும்போது வாழ்வை வாழ்த்துவோம் – இனிப்பு

வழங்கும்போது நட்பை வழங்குவோம்

வெடிக்கும்பேது வெறுப்பை வெடிப்போம் – இன்று

ஒருநாளேனும் ஒழுங்காய் குளிப்போம்.

தெய்வங்கள் என்றும் காத்திருக்கும் சிலைகளாக

மனிதன்தான் கண்ணிமைக்கும் முன் மறைந்து போகிறான்

ஏழையின் வயிறும் கோயில் உண்டியல்தான்

புண்ணியம் சேர்ப்பதில்

பகிர்வோம்.

பதார்த்தம் பகிர்வோம்,

பண்டிகையைப் பகிர்வோம்.

கண்களை மூடிக்கொண்டு இருட்டென்கிறோமாயின்

கண்களில் விளக்கேற்றுவோம் – குறைந்தபட்சம்

கண்களை திறப்போம்.

காற்றில் பொருட்டென்றில்லாமல்

மிதக்கும் தூசிபோல

இயற்கையில் நாம் என உணர்வோம்

அகந்தைஎனும் அரக்கனை அழிப்போம்,

அன்பை மட்டுமே விதைப்போம்.

பண்டிகைகள் Funடிகைகளாக

அந்த Sun டி.வியை அணைப்போம் -அன்பில்

குடும்பம் நண்ர்களை இணைப்போம்

அரவணைப்போம்.

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.விக்கிhttp://www.blogger.com/profile/18363094732481338246noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-6258751800573402591.post-55680339930856477612011-07-11T05:10:00.000-07:002011-07-20T13:07:53.204-07:00பிறந்த நாள் வாழ்த்துஉன் பிறந்த நாள் அல்லவா

கண்முன்னே சொன்னால் மறந்து போகும்

கவிதையாய் சொன்னால் காற்றில் போகும்

எப்படி சொல்ல என் வாழ்த்தை
சற்று வித்தியாசமாய் இறைவா என் ஆயுளில் பாதியை

என் நண்பனின் ஆயுளுடன் சேர்த்து விடு
என்று வேண்டி வாழ்த்துகிறேன்

நீ பல்லாண்டு வாழ வேண்டும் என்றுவிக்கிhttp://www.blogger.com/profile/18363094732481338246noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-6258751800573402591.post-50690654072414433332011-07-11T05:08:00.000-07:002011-07-20T13:07:53.205-07:00பிறந்த நாள் வாழ்த்து
பூக்களின் வித்து நீ...!
புன்னகையின்சொத்து நீ...!

அவதாரம்பத்து நீ...!
ஆண்களுக்கெல்லாம்கெத்து நீ..!

பெண்களுக்கெல்லாம்

முத்து நீ ...!
உலக அன்னையர்களுக்குகொடுத்த தத்து நீ...!

நீ என்னை நட்பில்

பித்தாக்கிவிட்டாய்...!

அதை நான்

பூங்கொத்தாக்கிவிட்டேன்..!
பிறந்த நாள் வாழ்த்து கூற...!விக்கிhttp://www.blogger.com/profile/18363094732481338246noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-6258751800573402591.post-50924099740255347172011-07-11T05:06:00.000-07:002011-07-11T05:06:37.270-07:00நண்பர்கள் தின வாழ்த்து கவிதை

நண்பனே எனது உயிர் நண்பனே

நீண்ட நாள் உறவிது

இன்று போல் என்றுமே தொடர்வது

ஒரு கிளையில் ஊஞ்சல் ஆடும்

இருமலர்கள் நீயும் நானும்

பிரியாமல் நாம் உறவாடலாம்

ஒரு விழியில் காயம் என்றால்

மறு விழியும் கண்ணீர் சிந்தும்

உனக்காக நான் எனக்காக நீ

இரண்டு கைகள் இணைந்து வழங்கும்

இனிய ஓசை

இன்றும் என்றும் கேட்கவேண்டும்

எனது ஆசை...ஹே...ஹேய்விக்கிhttp://www.blogger.com/profile/18363094732481338246noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-6258751800573402591.post-1760634620834882212011-07-11T05:03:00.000-07:002011-07-20T13:10:19.132-07:00திருமண [கல்யாண] வாழ்த்து கவிதை

உணர்வினை மதித்து

உரிமைக்கு இடமளித்து

ஜயந்தெளிந்து

அன்போடு வாழ்க!

அகிலம் போற்ற

இனிதாய் வாழ்ந்திடுக!

மனம்போல மாங்கல்யம்

மன்றத்தில் வாழ்த்துக்கள்!

மழைபோல் பொழிய

மலர்மாலை சூடி

மகிழ்வோடு வாழ்க!

மாங்கல்ய பந்தம்

மாலையிட்ட உறவு

மகத்தானது - அது

மகிழ்வோடு துணையானது!

அழகான வாழ்க்கை!

அன்பான உலகம்!

அறிவோடும் அன்போடும்

ஆண்டாண்டு வாழ்ந்திடுக!

என்றும் அன்புடன் வாழ்த்தும்விக்கிhttp://www.blogger.com/profile/18363094732481338246noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-6258751800573402591.post-6220080969622971382011-07-11T05:01:00.000-07:002011-07-20T13:10:19.132-07:00திருமண [கல்யாண] வாழ்த்து கவிதை

வாழ்த்துக்கள் சொல்ல

வார்த்தைகள் தேடி

வாசல்வரை வந்துநின்றேன்!

நீங்கள்

காதல் பேசி

கவிகள் பேசி

வார்த்தைகள் யாவற்றையும்

வசமாக்கி விட்டீரோ?

வார்த்தைப்

பஞ்சத்திலே நான்!

நீவீரோ மஞ்சத்திலே!

வாழ்த்துக்கள் உங்களுக்கு!

வாழ்க பல்லாண்டு!

நிலாவின் கைப்பற்றி

நிறைவிழா காணும்மணமகனிற்கு வாழ்த்துக்கள்!

தமிழன்னை மடியில்

தவழ்ந்த மைந்தனை

தன்மடி தாங்கும்மணமகளுக்கும் வாழ்த்துக்கள்!

வாழ்க்கை என்பது

வளைவுகள் நிரம்பிய

வசந்தப்பாதை!

இன்பமும் இனிதே நிறைந்தது!

இன்பத்தில் இணைந்தே வாழ்க!

தென்றலின் சாமரவீச்சில்

திங்களின் ஒளி ஒத்தடத்தில்

மங்கள நாளில்

மணமக்கள்  மகிழ்வுடன் வாழ்க!

விக்கிhttp://www.blogger.com/profile/18363094732481338246noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-6258751800573402591.post-71629646522228320652011-07-11T04:58:00.000-07:002011-07-20T13:10:19.133-07:00திருமண [கல்யாண] வாழ்த்து கவிதை

ஆன்றோர் வாழ்த்துரைக்க

ஆயிரமாய் பூச்சொரிய

மங்கை திருமகளாய்

மணவறையில் காத்திருக்க

நாதசுர மேளங்கள்

நல்லதொரு வாழ்த்திசைக்க

நங்கை திருக்கழுத்தில்

நம்பி அவன் நாண்பூட்ட

கட்டியவன் கட்டழகை

கடைக்கண்கள் அளவெடுக்க

மெட்டியவன் பூட்டிவிட

மெல்லியலாள் முகம் சிவக்க

இவள் பாதியிவன் பாதி

என்றிணைந்திட்ட மணவாழ்வில்

இல்லறத்தின் இலக்கணமாய்

இரு மனமும் வாழியவே!

திருமணத்தின் இன்பங்கள்

திகட்டாது தொடர்ந்து வர

ஓருயிராய் ஆருயிராய்

மணமக்கள் வாழியவே!

அன்புடன் வெற்றிவேல்விக்கிhttp://www.blogger.com/profile/18363094732481338246noreply@blogger.com34tag:blogger.com,1999:blog-6258751800573402591.post-22246631947470848332011-07-11T04:56:00.000-07:002011-07-20T13:10:19.134-07:00திருமண [கல்யாண] வாழ்த்து கவிதைவாழ்த்துக்கள் உறவுகளே!

வாழ்த்துக்கள் உங்களிற்கு!

வாழ்த்துக்கள் உறவுகளே!

வாழ்த்துக்கள் எங்களது!

உள்ளம் இணைந்த இல்லம்

என்றும் இனிக்கும் வெல்லம்!

வானும் நிலவும் போல!

இணைந்து வாழ வேண்டும்!

காலச்சுழற்சி கொள்ளும் நிலவு

வானுள் கரைந்தும் வளரும்!

இன்பம் மட்டும் கூட்டி!

இதய இராகம் மீட்டி! எந்த

நிலையின் போதும் மாறா

அன்பை மட்டும் ஊட்டி!

வாழ வேண்டும் நீங்கள்

வாழ்த்துகின்றோம் நாங்கள்!

தமிழும் சுவையும் போல!

கவியும் இசையும் போல!குழந்தை செல்வத்துடன்

குதுகுலமாய் வாழ வாழ்துகிறேன்!

எத்தனை இன்பம்

இந்த நிமிடத்திலே!

கொட்டும் மழையும்

பூவாய் பொழிய

அத்தனை தேவர்களும்

ஒருங்கே வாழ்த்த

உங்கள் திருமண வாழ்க்கை

மகிழ்வாய் அமைய

வாழ்த்துகிறோம்!விக்கிhttp://www.blogger.com/profile/18363094732481338246noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-6258751800573402591.post-88591451992297505722011-07-11T04:54:00.000-07:002011-07-20T13:10:19.135-07:00நண்பனின் காதல் கல்யாண வாழ்த்து கவிதைகள்

எப்போது ஒன்று சேர்வோம்?

எப்படி ஒன்று சேர்வோம்?

இந்த ஏக்கங்கள் தவிப்புக்கள்

இனிமேல் உமக்கு இல்லை!

உணர்வுகளால் நேற்றுவரை

உரையாடிய காதல்ஜோடி

இன்றிலிருந்து என்றென்றும்

உடலாலும் இணைகிறது!

உள்ளத்தில் நீர் சுமந்த

உண்மையான அன்பிற்காய்

திருவிழா செய்கின்றோம்!

திருமணமாம் உமக்கின்று!

இதயத்தின் உரசல்களில்

உருவான ஒளித் தீப்பிழம்பு

விண்வெளியில் பயணித்து

கண்மணிகள் கதைசொல்லும்!

முத்தான காதல் செய்தமணமக்கள் ஓருயிராய்

வாழ்க பல்லாண்டுவிக்கிhttp://www.blogger.com/profile/18363094732481338246noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6258751800573402591.post-5658421281069171372011-07-11T04:51:00.000-07:002011-07-20T13:10:19.135-07:00திருமண [கல்யாண] வாழ்த்து கவிதை

சாத்திரங்கள் பழையன

சரித்திரங்கள் பழையன

சமத்துவங்கள் என்பதே

சத்தியமாய்ப் புதியன

பஞ்சாங்கம் பார்ப்பது

பலபேரின் பழமொழி

நெஞ்சாங்கம் பார்ப்பதே

அஞ்சாதோர் புதுவழி

குறையொன்றுமில்லை

மணமகன்  உன்னிடம்

வரையாத ஓவியம்

இருக்குது பார் உன் இடம்

சிந்தாத முத்துக்கள் சேர்ந்திருக்கும்

உன்மனம்மணமகளின் சொத்தென

சொல்வதிந்த திருமணம்

வாழ்க நிவிர்

பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு

பாரெங்கும் வாழ்ந்திடும் பலகோடி மக்களில்

என்றும் அழியாது உம் நற்புகழ்!

இங்கனம்- நட்புகள்விக்கிhttp://www.blogger.com/profile/18363094732481338246noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6258751800573402591.post-41619174668801672482011-07-11T04:46:00.000-07:002011-07-20T13:10:19.136-07:00திருமண [கல்யாண] வாழ்த்து கவிதை
மலர்களில்
மாலை கட்டும் வித்தையை

உன்

கண்களுக்குச் சொல்லி

வைத்த மணமகள் – எங்கள்மணமகனின் எண்ணங்களை

மலர்களாக்கி

மாலைசூடி அணிந்துகொண்ட தென்று

வாழையடி வாழையாய்

பூமலரும் சோலையாய்

நல்லதொரு வேளையில்

புதுமனங்கள் சேர்ந்திட

தேவர்களும் வாழ்த்துவர்

வானவரும் வாழ்த்துவர்

மண்ணிலுலகில் வாழ்ந்திடும்

மாந்தர்களும் வாழ்த்துவர்விக்கிhttp://www.blogger.com/profile/18363094732481338246noreply@blogger.com17tag:blogger.com,1999:blog-6258751800573402591.post-88033469251043105572011-07-11T04:32:00.000-07:002011-07-11T04:33:11.204-07:00ஆசிரியர் தின வாழ்த்து கவிதைகள்

எல்லாத்துக்கும் மிக்க நன்றி ஐயா !

உங்கள் சேவைக்கு

நீங்கள் தந்த கல்விக்கு

நன்றி சொல்வது மட்டும் போதாது

நான் என் ஆயுள் முழுவதும்

உங்களுக்கு கடமை பட்டுள்ளேன்

உங்கள் சேவையை என்றும்

மறக்க மாட்டேன் !

நன்றியுடன் உங்களை

நினைத்துப் பார்க்கும்

உங்கள் மாணவன் ஆசிரியர்கள் தின நல்வாழ்த்துக்கள்!

விக்கிhttp://www.blogger.com/profile/18363094732481338246noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6258751800573402591.post-27734682421094402632011-07-11T04:29:00.000-07:002011-07-11T04:29:56.295-07:00ஆசிரியர் தின வாழ்த்து கவிதைகள்நாங்கள் பரிட்சை எழுத

நீங்கள் அல்லவா படித்தீர்கள்

நாங்கள் வெற்றிப் பெற

நீங்கள் அல்லவா உழைத்தீர்கள்

கல்லும் உடையாமல்

சிலையும் சிதறாமல்

எங்களை செதுக்கிய

சிற்பி அல்லவா நீங்கள்

மழையின் அருமை தெரியாமல்

மழையை கண்டு ஓடுபவர்போல

உங்களைக் கண்டு ஓடினோம்

மழையின் அருமை

கோடையில் தெரியும்

உங்களின் அருமை, பெருமை

இப்போது உணர்கிறேன் !
விக்கிhttp://www.blogger.com/profile/18363094732481338246noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6258751800573402591.post-14663319073974422962011-07-11T04:26:00.000-07:002011-07-11T04:27:01.556-07:00ஆசிரியர் தின வாழ்த்து கவிதைகள்

எததனை ஆயிரம் ஆசிரியர்கள்-ஆனால்

நோக்கம், லட்சியம் ஒன்று தானே

என் மாணவன் முன்னேற வேண்டும்

தேர்ச்சிப்பெற வேண்டும்

வெற்றி பெற வேண்டும்

ஆஹா !

எத்தனை உயரிய எண்ணம்

நீங்கள் அல்லவா

வணக்கத்துக்குறியவர்கள்

எத்தை கேலிகள்

எத்தனை கிண்டல்கள்

எத்தனை துன்பங்கள், தொல்லைகள்

உங்களுக்கு செய்தோம்

இன்று நினைக்கையில்

என் உள்ளம் வலிக்கிறதே

உங்கள் காலில் விழுந்து

மன்னிப்பு கோருகிறோம்
எங்களை மன்னியுங்கள் - ஐயா

இன்று வரையிலும் , இனிமேலும்

நாங்கள் காணும் வெற்றிகளுக்கு

நாங்கள் அடையும் புகழ்களுக்கு

உரியவர்கள் நீங்கள் தானே - ஐயா !
விக்கிhttp://www.blogger.com/profile/18363094732481338246noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-6258751800573402591.post-7390352608578508122011-07-11T04:23:00.000-07:002011-07-11T04:24:19.720-07:00ஆசிரியர் தின வாழ்த்து கவிதைகள்நாங்கள் செய்த தவறுக்கு

தண்டனை எங்களுக்கு தந்து

வேதனையை - நீங்கள்

அல்லவா அனுபவித்தீர்கள்

எத்தனை அன்பு , அரவணைப்பு

எத்தனை அறிவுரைகள் , ஆலோசனைகள்

எல்லாம் எதற்கு

எங்கள் வாழ்வு வளம் பெறதானே

எததனை நாள்

மழையில் நனைந்தீர்கள்

வெயிலில் காய்ந்தீர்கள்

பசியை மறந்தீர்கள்

உங்கள் குடும்பத்தைவிட

எங்கள் நலனில் தானே

அதிகம் அக்கரை செலுத்தினீர்கள் நாங்கள் செய்த தவறுக்கு

தண்டனை எங்களுக்கு தந்து

வேதனையை - நீங்கள்

அல்லவா அனுபவித்தீர்கள்

எத்தனை அன்பு , அரவணைப்பு

எத்தனை அறிவுரைகள் , ஆலோசனைகள்

எல்லாம் எதற்கு

எங்கள் வாழ்வு வளம் பெறதானே

எததனை நாள்

மழையில் நனைந்தீர்கள்

வெயிலில் காய்ந்தீர்கள்

பசியை மறந்தீர்கள்

உங்கள் குடும்பத்தைவிட

எங்கள் நலனில் தானே

அதிகம் அக்கரை செலுத்தினீர்கள்

இறந்த காலங்களில் ஓராயிரம் முறை

உங்களை திட்டி தீர்திருந்தாலும்

நிகழ காலங்களில் வாழ்த்தாத நாளில்லை ...!

விக்கிhttp://www.blogger.com/profile/18363094732481338246noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6258751800573402591.post-58577854889473149092011-07-11T04:18:00.000-07:002011-07-12T03:01:06.518-07:00அன்னையர் தின வாழ்த்துக்கள்
உன்னைப் போல்

சமைக்க தெரியாது

என் மனைவிக்கு

ஆனாலும்

அவள் கைவிரலில்

உன் கைவாசம்

நீ பிடித்து தந்தவள்

அல்லவா..

உன் மடியில் தூங்கும்

தூரத்தில் நானில்லை

என்பதால்த்தான் என் மடியில் தூங்கிக்

கொண்டிருக்கிறது

எல்லா துக்கங்களும்

என்னை பாதுகாப்பாகத்தான்

வைத்திருக்கிறாள் என் மனைவி

ஆனாலும்

பயமாக இருக்கிறது உன்

கருவறையில் இல்லை நான்
விக்கிhttp://www.blogger.com/profile/18363094732481338246noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6258751800573402591.post-23940614532028510802011-07-11T04:15:00.000-07:002011-07-11T04:16:09.922-07:00அடுத்த அன்னையர் தினத்திற்கு..,பார்த்து ஒரு வருடம் ஆகிவிட்டது

சென்ற ஆண்டு

அன்னையர் தினத்தில் பார்த்தது

ஆவலுடன் , பாசத்துடன்

புறப்பட்டேன் !
அன்னையைக் காண

என் அன்னை வாழும்

முதியோர் இல்லத்துக்கு !

நல்ல வேளை இன்று

ஞாயிறு விடுமுறை !

இல்லையேல் அடுத்த

ஆண்டு வரைக் காத்திருக்க

வேண்டும்!
அடுத்த அன்னையர் தினத்திற்கு !விக்கிhttp://www.blogger.com/profile/18363094732481338246noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6258751800573402591.post-76273420602108121012011-07-11T04:13:00.000-07:002011-07-11T04:13:50.013-07:00ஆசிரியர் தின வாழ்த்து கவிதைகள்ஒவ்வொரு குழந்தைக்கும்

அதன் தாய் தெய்வம்- அல்லவா

தாய் இல்லாமல் நாம் இல்லை

தாயை சிறந்த கோவிலும்மில்லை

உண்மைத் தானே ?

அன்னையர் தினத்துக்கு

பரிசு தர வேண்டாமா ?

பரிசுடன் புறப்பட்டேன்

என்னை பெற்றதுக்கு - இலஞ்சம்

கொடுக்க முதியோர் இல்லத்திற்கு ...!விக்கிhttp://www.blogger.com/profile/18363094732481338246noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6258751800573402591.post-39533495133076544112011-07-11T04:08:00.000-07:002011-07-11T04:10:24.801-07:00ஆசிரியர் தின வாழ்த்து கவிதைகள்
கை எடுத்து வணங்குகிறேன்

நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறேன்

நான் வாழ ! நான் முன்னேற!

எனக்காக உழைத்தவர்கள்

நான் இன்று இன்பம் காண

அன்று துன்பம் பொறுத்தவர்கள்

நான் முத்து சேர்க்க

மூச்சடக்கி முத்து குளித்தவர்கள்

என் இளம் வயதில் கண்ட

நடமாடும் தெய்வங்கள் !

என் ஆசிரியர்கள்

விக்கிhttp://www.blogger.com/profile/18363094732481338246noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-6258751800573402591.post-68755742337393709952011-07-11T04:04:00.000-07:002011-07-11T04:05:11.839-07:00அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்!அன்னையர் தினம்

கொண்டாட்டத்துக்குறிய நாள்

அன்னையிடம் ஆசி பெற்று

அவளுக்கு பரிசு தந்து

இன்று முழுவதும் அவளுடன்

இருக்க வேண்டும் !

பத்து மாதம் சுமந்து

பெற்று , பாதுகாத்து , வளர்த்து

இந்த சமுதாய சாக்கடையில்

நீந்த கற்று தந்தவள்

அல்லவா தாய் !

அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்! விக்கிhttp://www.blogger.com/profile/18363094732481338246noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6258751800573402591.post-70070617484883073692011-07-10T12:19:00.000-07:002011-07-20T13:07:53.206-07:00இரண்டாம் நிலவு

நீ பிறந்தாய்…

பூமிக்கு

இரண்டாம் நிலவு

கண்டுபிடிக்கப் பட்டது!

விக்கிhttp://www.blogger.com/profile/18363094732481338246noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6258751800573402591.post-26358709922526402512011-07-10T12:17:00.000-07:002011-07-20T13:07:53.206-07:00வாழ்த்தலாம் வாங்க

வாழ்த்தலாம் வாங்க

அற்புதமாய் ஓர் நாள்..

ஒரு கவிதையின் பிறந்த நாள்

இதயக்கண்ணாடி என்றென்றும்.

நட்பின் வண்ணங்கள் தரும்

புன்னகை தருணங்கள் இது!

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்விக்கிhttp://www.blogger.com/profile/18363094732481338246noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6258751800573402591.post-82986500453656485612011-07-10T12:14:00.001-07:002011-07-20T13:07:53.207-07:00என் காதல் தேசத்தில்

என் காதல் தேசத்தில்

உன் பிறந்த நாள்

தேசிய விடுமுறைவிக்கிhttp://www.blogger.com/profile/18363094732481338246noreply@blogger.com0