| கடற்கரைக் காணும் போதும், கைக்கோர்த்த காதலர்கள் கடக்கும் போதும், காதலர் தினப் பரிசுகளை தோழி வரிசைப்படுத்தும்போதும், முள்ளென முளைத்து நிற்கும் காதலர் தினந்தன்று நானும் என் காதலும் தனிமையாய்-இந்த தனிமையை என்ன செய்ய?? | ![]() |
Showing posts with label காதலர் தின வாழ்த்து கவிதைகள். Show all posts
Showing posts with label காதலர் தின வாழ்த்து கவிதைகள். Show all posts
காதலர் தின வாழ்த்து கவிதைகள்
காதலர் தின வாழ்த்து கவிதைகள்
| இந்தக் காதலர் தினத்திலாவது தந்துவிடுவாய் என ஏக்கத்துடன் நான்... பிரிவிற்கு பின்னும் உன்னுடையதாகவே இருக்கும் என்னிதயம்... | ![]() |
காதலர் தின வாழ்த்து கவிதைகள்
| உன்னுடன் நான் கழித்த நொடிகளைத்தான் உருக்கி வார்த்து உலகம் கொண்டாடுகிறது காதலர் தினமென... | ![]() |
காதலர் தின வாழ்த்து கவிதைகள்
| வாழ்த்துமடல்களில்லை, வந்து குவியும் பரிசுகளில்லை, நான் அங்கும், நீ இங்குமில்லை, எல்லா விடுமுறை நாட்களின் மதியப் பொழுதின் வெறுமைப் போலவே கழிகிறது இந்த காதலர் தினமும்... | ![]() |
காதலர் தின வாழ்த்து கவிதைகள்
| உன் தொலைப்பேசி முத்தங்களுக்கெல்லாம் மௌனமே காக்கிறேன் பரிசுகளாக திருப்பித்தர காதலர் தினத்தை எதிர்பார்த்து... |
Subscribe to:
Posts (Atom)




