நீ வாழ்க

கை ககளாலே அரவைணத்து
கால்களாலே உலகம் சுற்றி
இசை யினிலே மெய்மறந்து
கவிதையாக வாழ்ந்து காட்டி
அடக்கத்திலே சிறந்து விளங்கி
கடைமயிலே தைலச் சிறந்து
அன்பினாலே சுடர் ஏற்றி
பிறருக்கும் பகிர்ந்தளித்து
பல்லாண்டு காலம் நீ வாழ்க


No comments:

Post a Comment

உங்கள் உள்ளத்தை பதிவு செய்யுங்கள்