Showing posts with label நண்பர்கள் தின வாழ்த்து கவிதை. Show all posts
Showing posts with label நண்பர்கள் தின வாழ்த்து கவிதை. Show all posts

நண்பர்கள் தின வாழ்த்து கவிதை


நண்பனே எனது உயிர் நண்பனே
நீண்ட நாள் உறவிது
இன்று போல் என்றுமே தொடர்வது

ஒரு கிளையில் ஊஞ்சல் ஆடும்
இருமலர்கள் நீயும் நானும்
பிரியாமல் நாம் உறவாடலாம்
ஒரு விழியில் காயம் என்றால்
மறு விழியும் கண்ணீர் சிந்தும்
உனக்காக நான் எனக்காக நீ
இரண்டு கைகள் இணைந்து வழங்கும்
இனிய ஓசை
இன்றும் என்றும் கேட்கவேண்டும்
எனது ஆசை...ஹே...ஹேய்

நண்பர்கள் தின வாழ்த்து கவிதை

உனக்கான காத்திருப்பின் இடைவெளிகளில்
நழுவிப்போன சந்திப்புகளை மீண்டும்
மெல்ல சிறை செய்கிறது
நம் நட்பின் ஞாபகங்கள் .

என் மௌனம் பற்றி நீயும்
உன் மௌனம் பற்றி நானுமாய்