புத்தாண்டு – இது
புவியின் வளற்சியில்
இன்னும் ஓர் ஆண்டு.
தினம் தினம் வரும்
நாள்போல் இல்லாமல்,
இனிவரும் நாளெல்லம்
இன்பமாய் இருக்கட்டும்.
திக்கி திக்கி பேசும்
Showing posts with label புதுவருட வாழ்த்துக்கள்.... Show all posts
Showing posts with label புதுவருட வாழ்த்துக்கள்.... Show all posts
புத்தாண்டு வாழ்த்து கவிதை
நாளைய வாழ்க்கை என்னும் புது பானையில்.... புதிய எண்ணங்கள் புதிய நண்பர்கள் புதிய முயற்சிகள் புதிய நம்பிக்கைகள் புதிய திட்டங்களை சேர்த்து சோர்விலா செயல்கள் என்னும் தீயை மூட்டி பொங்கட்டும் புது வாழ்வு ...! | ![]() |
புத்தாண்டு வாழ்த்து கவிதை
உலகெங்கிலும் உள்ள தமிழ் நண்பர்களுக்கு உங்கள் வாழ்வில் துயர்கள் நீங்கி உற்காகத்துடனும் உல்லாசத்துடனும் உன்னத வாழ்வு வாழ உளம் கனிந்த எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்...! | ![]() |
புது வருட வாழ்த்து கவிதை
கனவுகள் பூத்த எணணங்களை கால தூரிகையோடு வண்ணங்கள் பூசிவிட பருவத்தளிர் மங்கையைப்போலே புதிதாய் பூத்து நிற்கிறது புது வருடம்...! | ![]() |
பொங்கல் வாழ்த்து
தை பிறந்தால் வளி பிறக்கும் தைத்திங்களில் பொங்கல் பொங்கி எத்திக்கிலும் மங்கலம் பெருக மங்களகரமான இந்நாளை-மனதினில் நினைவு கூர்ந்து கவிதை தந்த தமிழுக்கு வாழ்த்துக்களும் பொங்கல் வாழ்த்துக்களும் கூறி தமிழ் புத்தாண்டை கொண்டாடுவோம்... | ![]() |
Subscribe to:
Posts (Atom)