பிறந்த நாள் வாழ்த்து

பூக்களின் வித்து நீ...!

புன்னகையின்சொத்து நீ...!

அவதாரம்பத்து நீ...!

ஆண்களுக்கெல்லாம்கெத்து நீ..!

பெண்களுக்கெல்லாம்

முத்து நீ ...!

உலக அன்னையர்களுக்குகொடுத்த தத்து நீ...!

நீ என்னை நட்பில்

பித்தாக்கிவிட்டாய்...!

அதை நான்

பூங்கொத்தாக்கிவிட்டேன்..!

பிறந்த நாள் வாழ்த்து கூற...!

2 comments:

  1. மகிழ்ச்சியான பிறந்த நாள்
    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. மிகவும் அருமையான கவி வரிகள்

    ReplyDelete

உங்கள் உள்ளத்தை பதிவு செய்யுங்கள்