பிறந்தநாள் வாழ்த்து கவிதை

உன் பிறந்த நாளை பார்த்து
மற்ற நாட்களெல்லாம்
பொறாமை படுகின்றன
உன் பிறந்த நாளில்
பிறந்திருக்கலாம் என்று...

5 comments:

 1. very nice..... write more and more.. best wishes to you

  ReplyDelete
 2. பூக்களின் நறுமணத்தை விட En மனதை கொள்ளை கொள்ளும் உன் பாசம்

  சொர்கத்தின் அழகை விட அழகான உன் நேசம்
  WRITEN BY CHANDRAPANDIYAN (AP)8500623808
  KAVIDHAI PIDIYHUIRUNDHAL MESSAGE ANUPPAUM

  ReplyDelete
 3. உன் சந்தோஷத்தை பார்த்து
  பெண்ணே என் துக்கத்தை மறந்தேன்!
  உன் முகத்தை பார்ப்பதற்காக
  கண்ணே நான் தினமும் காத்துக்கொணெடிருந்தேன்!
  உன் ப்ரியம் ஒன்று கிடைக்க
  நான் எதிரில் வந்து நின்றேன்!இவை யாவும் நான் செய்தது
  உன் அன்புகாக மட்டும் தான்..!
  WRITEN BY CHANDRAPANDIYAN (AP)8500623808
  KAVIDHAI PIDIYHUIRUNDHAL MESSAGE ANUPPAUM

  ReplyDelete
 4. so cute this poem i like it so....... much

  ReplyDelete

உங்கள் உள்ளத்தை பதிவு செய்யுங்கள்