புத்தாண்டு வாழ்த்து கவிதை

நாளைய வாழ்க்கை என்னும்
புது பானையில்....
புதிய எண்ணங்கள்
புதிய நண்பர்கள்
புதிய முயற்சிகள்
புதிய நம்பிக்கைகள்
புதிய திட்டங்களை சேர்த்து

சோர்விலா செயல்கள்
என்னும் தீயை மூட்டி

பொங்கட்டும் புது வாழ்வு ...!

3 comments:

  1. thanks for lot tis kavitai

    ReplyDelete
  2. நாளைய வாழ்க்கை என்னும்
    புது பானையில்....
    புதிய எண்ணங்கள்
    புதிய நண்பர்கள்
    புதிய முயற்சிகள்
    புதிய நம்பிக்கைகள்
    புதிய திட்டங்களை சேர்த்து

    ReplyDelete
    Replies
    1. இளைஞர்கள் எப்போதும் சுதந்திரமாக இருக்க வேண்டும்
      இந்த உலகம் முழுவதும் என்ன நடக்கிறது என்பதை பற்றி
      விவாதித்து கருத்துக்களை பரிமாறி கொள்ள வேண்டும்

      2026 புத்தாண்டு
      வாழ்த்துக்களுடன் டபுள் சி முருகையன் மாநில பொதுச் செயலாளர் TSLCUU

      Delete

உங்கள் உள்ளத்தை பதிவு செய்யுங்கள்