ஆசிரியர் தின வாழ்த்து கவிதைகள்

ஒவ்வொரு குழந்தைக்கும்
அதன் தாய் தெய்வம்- அல்லவா
தாய் இல்லாமல் நாம் இல்லை
தாயை சிறந்த கோவிலும்மில்லை
உண்மைத் தானே ?அன்னையர் தினத்துக்கு
பரிசு தர வேண்டாமா ?
பரிசுடன் புறப்பட்டேன்
என்னை பெற்றதுக்கு - இலஞ்சம்

கொடுக்க முதியோர் இல்லத்திற்கு ...!

No comments:

Post a Comment

உங்கள் உள்ளத்தை பதிவு செய்யுங்கள்