பிறந்தநாள் வாழ்த்து கவிதைமழைக் காலம்,

கார்காலமெல்லாம்,
எந்த மாதமென்று

எனக்குத் தெரியாது…
நீ பிறந்த மாதம்

அழகுக்காலம்!*

1 comment:

உங்கள் உள்ளத்தை பதிவு செய்யுங்கள்