பிறந்தநாள் வாழ்த்து கவிதை

நீ பிறந்த

பிறகுதான்

உன் அப்பாவுக்கே

பெயர் வைத்தார்களா?

அழகப்பன் என்று!

3 comments:

  1. மனததைத் தொடுகிறது கவிதை

    ReplyDelete
  2. kangal irandu podhavillai

    ReplyDelete

உங்கள் உள்ளத்தை பதிவு செய்யுங்கள்