மே தின வாழ்த்து கவிதைகள்

இனிய விடியலில்
உழைப்புக்கு மதிப்பு கொடுத்து
உழைப்பை மட்டும்
நம்பி முயற்சி என்னும்
ஆற்றில் குதித்து வெற்றி
என்னும் கடலை நோக்கிய பயணத்தை
இனிதே அடைய
இன்றைய விடியலை
இனிதே துவக்குவோம்
வாருங்கள் தோழர்களே வாருங்கள்

No comments:

Post a Comment

உங்கள் உள்ளத்தை பதிவு செய்யுங்கள்